பச்சைக்குழந்தை அம்மா நான் -நீ
பெற்ற வீரப்புதல்வனமா -விம்மி
நெஞ்சு துடிக்குதம்மா -வன்னி மண்ணில்
குண்டு வெடிக்குதம்மா
உறவுகள் எங்கோ தொலைந்ததம்மா
எம் உணர்வுகள் செத்து மடிந்ததம்மா
உரிமை இழந்தவன் தமிழனம்மா
இதை வென்று கொடுப்பவர் யாரம்மா
மீண்டும் அமைதிக்காற்று வீசுமா
என்னை சுமந்தவளே நீ
சொல்லம்மா
பிறவி
971532849
திங்கள், 2 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக